சூடான செய்திகள் 1

தொடரும் சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-சுங்க அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சுங்கப் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு, ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான பொதிசேவை மற்றும் ஏற்றுமதி சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளில் இருந்தும் சுங்க ஊழியர்கள் விலகியுள்ளனர்.

 

 

 

Related posts

சனல்4 விவகாரம் : காணொளியை வெளியிட்டு உண்மையை மறைக்க திட்டம் – நிராகரிக்கும் பிள்ளையான்

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 3711 பேர் கைது

நேற்றைய 600 PCR பரிசோதனை முடிவுகளும் இன்று வெளியாகும்