சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு

(UTV|COLOMBO)-மக்களது இலகுவினை கருத்தில் கொண்டு, ஜனாதிபதி நிதியமானது லேக் ஹவுஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, புதிய அலுவலகமானது கொழும்பு 10, டி.ஆர்.விஜேவர்தன மாவத்தை, லேக் ஹவுஸ் கட்டிடம், 03மடி, இல 35 எனும் முகவரியில் இயங்கி வருகின்றது.

 

 

 

 

Related posts

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

சுங்கப் பணியாளர்களது போராட்டம்-நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு