சூடான செய்திகள் 1

முஹம்மத் முஸம்மில் இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்திற்கு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைச் சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மிலுக்கு இன்று(29) குற்றப் புலனாய்வு விசாரணைத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தனக்கு ஆதரவு வழங்காததால்: ரிஷாடிற்கான அபிவிருத்து பணத்தை நிறுத்திய ரணில்

editor

கடும் வாகன நெரிசல்

தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு