சூடான செய்திகள் 1

மதுபானத்தின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-உள்நாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் சகல மதுபான போத்தல்களினதும் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்துள்ளமையே உள்நாட்டு மதுபான போத்தல்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனம் குறிப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் தற்போது முகாமைத்துவ மட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

UPDATE-ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனு மீதான விசாரணை ஆரம்பம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…

நேவி சம்பத் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில்