சூடான செய்திகள் 1

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இனங்காணப்பட்ட பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்கள் 24 பேரின் சொத்துக்களை அரசுடைமைப்படுத்துவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பொதுநலவாய அமைப்பு இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு

பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ். விஐயம்

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்