சூடான செய்திகள் 1

குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டமானது இவ்வருடம் திறப்பு

(UTV|COLOMBO)-மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 40 கிலோ மீட்டர் இடையிலான தூரத்தினைக் கொண்டுள்ள குருநாகல் முதல் மீரிகம வரையிலான அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தின் ஒரு பகுதி இவ்வருடத்தில் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் என வீதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இரு நகரங்களுக்கான பயண தூரமானது 20 நிமிடங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

புதைகுழி அகழ்வுப் பணிகளை ஔிப்பதிவு செய்யத் தடை

தேசிய கல்வியற் கல்லூரி – 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

இவைகளை ஏற்றுக்கொண்டதால் தான் சஜித்துக்கு நாம் ஆதரவு = விபரிக்கும் மனோ