சூடான செய்திகள் 1

எதிர்வரும் சில நாட்களுக்கு கொழும்பு வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-கொள்ளுப்பிட்டி சந்தி முதல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆறு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி எதிர்வரும் 26, 27, 31 மற்றும் பெப்ரவரி 1,2,3 ஆகிய தினங்களில் காலை 6.30 முதல் பிற்பகல் 1 மணி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டியில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு

காசல்ரீ நீர் தேக்கத்தில் 1 லட்சம் கிராப் மீன் குஞ்சிகள் விடப்பட்டது

சஜித் அன்னம் சின்னத்தின் கீழ் போட்டி