சூடான செய்திகள் 1

மலர்ந்திருக்கும் புத்தாண்டு எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்

(UTV|COLOMBO)-தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது நமது சகோதர தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரும் உறுதியான நம்பிக்கை.

அந்த நம்பிக்கை கைகூடும் வகையில் மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வழிவகுக்கும் ஆண்டாக அமைய வேண்டும்.இதுவே எனது எதிர்பார்ப்பாகும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளபொங்கல் வாழ்த்துச்செய்தியில் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபர் குற்றத்தடுப்பு பிரிவிடம்

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!