சூடான செய்திகள் 1

சாந்த பண்டாரவை பாராளுன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(UTV|COLOMBO)-பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா விலகியதால் வெற்றிடமான இடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவை பெயரிடும் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில்

300 கோடி ரூபாயை வசூல் செய்த பதான் திரைப்படம்- கடுப்பாக்கினார் ரன்பீர் கபூர்  

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி