(UTV|COLOMBO)-கண்டி – யடிநுவர வீதியில் ஐந்து மாடிகளை கொண்ட கட்டிடமொன்றில் இன்று காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் , தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை