சூடான செய்திகள் 1

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின் கீழ் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால், சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சுயாதீன தொலைக்காட்சி சேவை நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தீர்ப்பதற்காக குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்

இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்று (19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோக தடை