சூடான செய்திகள் 1ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் ஜனாதிபதியுடன் சந்திப்பு by January 5, 201934 Share0 (UTV|COLOMBO)-ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்ஷாஜினி குணரத்னம் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.