சூடான செய்திகள் 1

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள லெப்டினல் கொமான்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி இந்த மாதம் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

காலநிலையில் மீண்டும் மாற்றம்

நாடு கடத்தப்பட்ட ரயன் விளக்கமறியலில்

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 09 பேரும் விளக்கமறியலில்