சூடான செய்திகள் 1

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்லைன் மூலம் பரீட்சைகள் திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு

கொழும்பு முஸ்லிம் பாடசாலைக்கு உதவிய சஜித் !

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…