சூடான செய்திகள் 1

மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய நபர் கைது

(UTV|COLOMBO)-தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுத்து 30 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய நபரொருவர் கிரிபத்கொடையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை காவல்துறைக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையின் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை – பியன்வில பகுதியை சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு