வணிகம்

ஏழு லட்சம் ஹெக்டெயர் பரப்பில் நெற்செய்கை…

(UTV|COLOMBO)-பெரும்போகத்தின் நெல் அறுவடை, அடுத்தவருடம் ஏழுமாதங்களுக்கு போதுமானதாக இருக்குமென விவசாய பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டபிள்யு.எம்.டபிள்யு.வீரகோன் தெரிவித்துள்ளார்.

இந்தமுறை ஏழு லட்சம் ஹெக்டெயர் பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுபோக உற்பத்திகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும்போது,  அடுத்த வருடத்தில் அரசியை இறக்குமதி செய்யவேண்டிய தேவை ஏற்படாது எனவும் விவசாய பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

மொரிஸ் ரக அன்னாசிகளுக்கு கேள்வி…

மரக்கறி இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் இல்லை

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்?