சூடான செய்திகள் 1

தொடரூந்து சங்கங்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

(UTV|COLOMBO)-எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சில தொடரூந்து சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இந்த தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வகுப்பு பிரச்சினை நீக்கப்படல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

 

 

 

Related posts

பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நீரிழிவு நோயைத் தடுக்க “நீரோகா” எனும் நெல் வகை அறிமுகம்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று முதல் மேலதிக அதிகாரம்