வளைகுடா

பாராளுமன்றில் பெண்களுக்கு 50 வீத உறுப்புரிமை

(UTV|UAE)-ஐக்கிய அரபு எமிரேட் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 வீதம் ஆகும் வரையில் அதிகரிக்குமாறு எமிரேட் ஜனாதிபதி செய்க் கலீபா பின் செய்யிட் அல் – நஹியன் உத்தரவிட்டுள்ளார்.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 22.5 வீதமாக காணப்படுகின்றது. இதனையே 50 வீதமாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

 

 

 

Related posts

எகிப்து அதிபராக மீண்டும் தேர்வான அப்துல் சிசிக்கு பிரான்ஸ் வாழ்த்து

அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம்

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்