(UTV|COLOMBO)-பாராளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.
ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்டு அந்தப் பிரேரணை வெற்றி பெற்றது.