(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12) பகல் 1 மணிக்கு ஆரம்பமானதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறினார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்று கலந்துரையாடலை அடுத்து பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.