சூடான செய்திகள் 1

2019 ஜனவரி முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம்

(UTV|COLOMBO)-2019 ஜனவரி மாதம் முதல் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அவதானம் நிலவுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

சட்டரீதியான அரசொன்றினை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க தவறியமை குறித்த அவதான நிலைக்கு காரணம் என்றும், அதன்படி அவசரமாக சட்டரீதியான அரசொன்றினை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்துவதாகவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

லண்டன் செல்லும் விஜயகலா

உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரம் கிடைக்காதவர்களுக்கான விசேட செய்தி

மாதம்பிட்டி இரட்டை கொலை – மேலும் ஒருவர் கைது