சூடான செய்திகள் 1

பரீட்சைக்கு கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடை வழங்கிய ஆசிரியையும் மாணவனும் கைது

(UTV|COLOMBO)-நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் பரீட்சையில் கைதொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட பிரதேசத்தில் ஆங்கிலப்பாட பரீட்சையின் போது கைத்தொலைபேசியை பயன்படுத்தி விடையெழுதிய மாணவனும் மாணவனுக்கு உதவிய ஆசிரியையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

கடும் வாகன நெரிசல்

15.6 சதவீதத்தால் தேயிலை ஏற்றுமதியில் வளர்ச்சி

மழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம்