(UTV|FRANCE)-உலக புகழ்பெற்ற ஃப்ரான்ஸின் ஈஃபில் கோபுரம் நாளையதினம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு அரசாங்க எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில், வீதி வன்முறைகள் அதிகரித்துள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டே ஈஃபில் கோபுரம் மூடப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸ் முழுவதிலும் சுமார் 80 ஆயிரம் காவற்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.