சூடான செய்திகள் 1பாராளுமன்றினை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை(05) வரை ஒத்திவைப்பு by December 4, 201833 Share0 (UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு நாளை(05) வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.