சூடான செய்திகள் 1

வவுணதீவு பொலிசாரின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களது உடல்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (02) கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தியிருந்தார்.

 

 

 

Related posts

லலித் குமாரவிற்கு விளக்கமறியல்…

எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக கூடவுள்ள பாராளுமன்றம்…

சீரான வானிலை….