சூடான செய்திகள் 1

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வழமைக்கு மாறாக பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவிக்கையில், பொலிசார் நீதிமன்ற வளாகத்தினை சுற்றியும், அண்டிய வீதிகளிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பொலிஸ் நாய்கள் பயன்படுத்தப்பட்டு நீதிமன்ற வளாகமானது பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியானது சட்டவிரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக் கொளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வன்முறையை தூண்ட முற்பட்ட இலங்கையர் கைது

இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத்திட்டம்

முசலி தேசிய பாடசாலைக்கு அமைச்சர்களான ரிஷாட், ஹலீம் விஜயம்!