சூடான செய்திகள் 1

தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட சில வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-நாளை(30) முதல் எதிர்வரும் மாதம் 03ம் திகதி வரையில் தெமடகொட மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட ஸ்ரீ தம்ம மாவத்தையின் சில பகுதிகள் நீர்க் குழாய்கள் திருத்தப் பணிக்காக தற்காலிகமாக மூடப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாளை இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 03ம் திகதி காலை 05.00 மணி வரையிலான காலத்தில் குறித்த பகுதிகள் மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

கலைப் பிரிவு படித்தவர்களும் இனி தாதியர் – ஜனாதிபதி திட்டம்

கொழும்பில் கொரோனா தொற்று 150 ஆக அதிகரிப்பு