சூடான செய்திகள் 1

சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுக்கு அழைப்பொன்றை விடுத்த ஜனாதிபதி

(UTV|COLOMBO)-அனைத்து சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

வர்த்தக ஈடுபாட்டு சுட்டெண் பட்டியலில் இலங்கை 11 இடங்கள் முன்னேற்றம்

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யுமாறு உத்தரவு