சூடான செய்திகள் 1

வெள்ளத்தில் மூழ்கிய அக்குரண நகரம்…

(UTV|COLOMBO)-கண்டி மாவட்டத்தில் நேற்று அடைமழை பெய்ததாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம்அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அக்குரண நகரம் வெள்ளத்தில் மூழ்கி, கண்டி – மாத்தளை வீதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப்கொடிப்பிலி தெரிவித்தார்.

 

 

Related posts

இலங்கை மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை குறைக்க தீர்மானம்!

பாராளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் 31 ஆம் திகதி கூடவுள்ளது

இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவு