சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் தெரிவுக் குழுவுக்கு ஐந்து பேர்?

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளாக ஐந்து பேர் பிரேரிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டாளி சம்பிக்க, மனோ கணேசன், ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரே அந்த ஐவருமாவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கை வரும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட்

பூஜித் – ஹேமசிறி பிணை வழக்கின் மீளாய்வு மனுவின் தீர்ப்பு அடுத்த மாதம்

செய்தியாளர்கள் அச்சுறுத்தப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கும் அமைச்சர் மங்கள