சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

(UTV|COLOMBO)-பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு

இன்று முதல் மூடப்படும் கட்டுநாயக்க நெடுஞ்சாலை…