சூடான செய்திகள் 1வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல் by November 16, 201843 Share0 (UTV|COLOMBO)-கொழும்பு – புறக்கோட்டை குமார வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தற்போது 05 தீயணைக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.