சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய தலைவராக கபில சந்திரசேன

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

கபில சந்திரசேன ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

நாட்டில் உள்ள மக்களுக்கான முக்கிய செய்தி-வளிமண்டளவியல் திணைக்களம்

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…