வணிகம்

இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையில் சிகரட் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 14.2 சதவீதம் சிகரட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி அதிகரிப்பே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

 

 

 

Related posts

களனி புதிய பாலத்திற்கான நிர்மாணப்பணிகள் 50 வீதம் பூர்த்தி

‘கடன் மறுசீரமைப்பிற்கு சீனா ஆதரவு’

இலங்கையில் முதற்தடவையாக பீடைகளைக் கட்டுப்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பம்