சூடான செய்திகள் 1

உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்யும் உயர் நீதிமன்றத்தை அண்டிய பகுதிகளில் காவல்துறையினர் விசேட பாதுகாப்பில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்