சூடான செய்திகள் 1

அங்கொடை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO)-அவிசாவளை கொழும்பு பழைய வீதியில் அங்கொடை என்ற இடத்தில் கொழும்பு திசையாக 100 மீட்டர் தூரம் அளவிலான வீதியில் கொள்கலன் வாகனம் ஒன்று வீதியில் புதைந்துள்ளளது.

இதனால் இந்த வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் இந்த இடையூறு நிலவுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக இந்த வீதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

Related posts

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களின் அதிரடி முடிவு

ஹெரோயின் மோசடி-பெண்ணொருவர் உடன் மூவர் கைது

உயர் நடுத்தர வருமானம் பெரும் நாடாக மாறியது இலங்கை