சூடான செய்திகள் 1

போலியான மருந்து விற்பனையகம் சுற்றிவளைப்பு

(UTV|COLOMBO)-உரிமம் இன்றி மருந்து விற்பனையகமொன்றை நடாத்திச் சென்ற நபரொருவர் முல்லைவேலி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை கடற்படை முகாமின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு காவற்துறை சிறப்பு அதிரடிப்பிரிவின் அதிகாரிகள் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்று குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் , இவர்கள் மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

 

 

Related posts

மீண்டும் 5ம் திகதி ஜனபலய கொழும்புக்கு

யானை முத்துக்கள் பதிக்கப்பட்ட கைச்சங்கிலி உடன் மூவர் கைது

இலங்கையில் மீள அமுலாகும் மரண தண்டனை நிறுத்தப்பட வேண்டும்