சூடான செய்திகள் 1கடும் வாகன நெரிசல்… by November 7, 201849 Share0 (UTV|COLOMBO)-இராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பொரள்ள பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.