சூடான செய்திகள் 1

நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு வலியுறுத்தல்-பொதுநலவாய நாடுகள் அமைப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு நாடாளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுமாறு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அதன்  பொதுசெயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லண்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேவையான எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பு தயாராகவுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மகிந்தவின் இல்லத்திற்கு சென்ற சி.ஐ.டி

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சர்வதேச மகளிர் தினம் இன்று