சூடான செய்திகள் 1வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-அமெரிக்கா டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று(05) 176.05 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலையானது 172.16 ஆக பதிவாகியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

18 ஆம் மற்றும் 19 ஆவது திருத்தங்களை நீக்க வேண்டும்

பல மாகாணங்களில் கடும் குளிரான வானிலை

தீர்மானம் இன்றி முடிவடைந்த சுதந்திர கட்சியின் விசேட கூட்டம்…