சூடான செய்திகள் 1

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்…

(UTV|COLOMBO)-உடவளவை சரணாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மான் வேட்டைக்கு சென்ற குழுவினருக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டிலேயே அவர் இவ்வாறு காயமடைந்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எதிர்வரும் 30 ஆம் திகதி தேசிய காய்கறி சந்தை கண்காட்சி…

வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில்…

ரணில் விக்ரமசிங்க என்ற பெருந்தலைவரை வீழ்த்த முடியாது –ரணில் அமோக வெற்றிபெறுவார் : ஹரின்