சூடான செய்திகள் 1

புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு

(UTV|COLOMBO)-நேற்றைய தினம் (29) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்கள் , இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்

 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

1.கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் (பிரதமர்)- நிதி மற்றும் பொருளாதார அமைச்சு

2. கௌரவ நிமல் ஸ்ரீபால டி சில்வா அவர்கள் (பா.உ) – போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சு

3.கௌரவ கலாநிதி சரத் அமுனுகம அவர்கள் (பா.உ) -வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

4. கௌரவ மகிந்த சமரசிங்க அவர்கள் (பா.உ) -துறைமுகங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சு

5. கௌரவ மகிந்த அமரவீர அவர்கள் (பா.உ) -விவசாய அமைச்சு

6. கௌரவ ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்கள் (பா.உ) – மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு

7. கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் (பா.உ) -கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு

8. கௌரவ விஜித் விஜயமுனி சொய்சா அவர்கள் (பா.உ) -கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சு

9. கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள் (பா.உ) -மாகாணசபை , உள்ளுராட்சி மன்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு

10.கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் (பா.உ)-  மீள்குடியமர்வு , புனர்வாழ்வு ,வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சு

11. கௌரவ ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் (பா.உ) -மலையக புதிய கிராமம் அடிப்படை வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு

12. கௌரவ வசந்த சேனநாயக்க அவர்கள் (பா.உ) -சுற்றுலா மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு

13.கௌரவ சுரேஸ் வடிவேல் அவர்கள் (பா.உ) – பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சு

14.கௌரவ ஆனந்த அலுத்கமகே அவர்கள் (பா.உ) -சுற்றுலாத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சு

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/10/NO-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/10/NO-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/10/NO-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/10/NO-4.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகமே விசேட உரை!

சமூக இணையத்தளங்களுக்குள் பிரவேசித்தல் – விதிக்கப்பட்ட தடை குறித்து பேச்சுவார்த்தை

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை