(UTV-COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஸ், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, நேற்று (29) சந்தித்து வடிவேல் சுரேஸ் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.