சூடான செய்திகள் 1

ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிரணி ஒருபோதும் பிளவுப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடை – கொஸ்கொட பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஒன்றிணைந்த எதிரணிக்குள் எந்தவித பிளவும் ஏற்படாது.

அனைவருக்கும் கருத்து வெளியிட சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவித தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பூஜித் – ஹேமசிறியின் வங்கிக் கணக்குகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

விவசாயக் காப்புறுதிக்காக 5,228 மில்லியன் ரூபா – அமைச்சர் மஹிந்த அமரவீர

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு