சூடான செய்திகள் 1

புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் வெள்ளம்

(UTV|COLOMBO)-அனுராதபுர மாவட்டத்தில் குளங்கள் நிரம்பியுள்ளன.

கலா ஓயா நதி கரைகளைத் தாண்டி உடைப்பெடுத்ததால் புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் பழைய இலுவங்குளம் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தப்போவ நீர்த்தேக்கத்தை அண்டிய தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதுதொடர்பாக தகவல் தருகையில் .வான கதவுகள் இன்று அதிகாலை திறக்கப்பட்டுள்ளது.

3 வான்கதவுகள் 3 அடி வீதத்திலும்இ 8 வான் கதவுகள் 1 அடி வீதத்திலும் மற்றும் 6 வான்கதவுகள் 6 அங்குலத்திலும் திறக்கபட்டுள்ளதhக குறிப்பிட்டது.

Related posts

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

அரசுக்கு எதிரான எதிர்ப்பு பேரணியில் மக்கள் விடுதலை முன்னணி