சூடான செய்திகள் 1

நாலக சில்வாவை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை

(UTV|COLOMBO)-பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்வதற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பரிந்துரை செய்துள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை பணி இடைநீக்கம் செய்யுமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமனம்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தின் பெயர் முன்வைப்பு! கூட்டத்தில் என்ன நடந்தது?