சூடான செய்திகள் 1

தங்க ஆபரணங்களோடு அவுஸ்திரேலிய நாட்டவர் கைது

(UTV|COLOMBO)-தங்க ஆபரணங்களை சிங்கபூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தி வந்த அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் இருந்த 66 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் நிறை ஒரு கிலோகிராமுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் 2018 அரச நத்தார் பண்டிகை

மலையகத்துக்கான ரயில் சேவைகளில் தாமதம்

முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை