சூடான செய்திகள் 1

யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு அரச நிறுவனங்கள் நிபந்தனை அற்ற விதத்தில் ஒத்துழைப்பு முக்கியம்

(UTV|COLOMBO)-இந்நாட்டில் நிலவும் யானை பிரச்சினையை தீர்ப்பதற்கு நிர்வாகிகளின் தலையீடு முக்கியமான ஒரு விடயம் என வனஜீவராசிகள் அமைச்சர் பாலித தேவப்பெருமா தெரிவித்துள்ளார்.

குருணாகல், மல்கடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யானை பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்காக அனைத்து அரச நிறுவனங்களும் நிபந்தனை அற்ற விதத்தில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2010 ஆண்டு முதல் 2017 வரையில் பல்வேறு காரணங்களுக்காக 1992 யாணைகளும் 582 மனிதர்களும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

வெசாக் நோன்மதி தினம் இன்று(18)

03 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருகை தருமாறும் பயணிகளுக்கு கோரிக்கை