சூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்

(UTV|COLOMBO)-அரசியலமைப்புச் சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்கள் சபாநாயகர், கரு ஜயசூரியவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வாரத்திற்குள் அரசியலமைப்புச் சபை உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

பத்து உறுப்பினர்களை கொண்டஅரசியலமைப்புச் சபையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் உத்தியோகபூர்வ அதிகாரத்தின் ஊடாக நியமிக்கப்படுவார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்றத்தில் கடுமையான குழப்பநிலை மற்றும் பதற்ற நிலை 

60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அறிவிப்பு

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்