சூடான செய்திகள் 1

நவம்பர் 5 ஆம் திகதி பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது

(UTV|COLOMBO)-வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டு ஒரு மாதத்தின் பின்னரேயே வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்பது பாராளுமன்ற சம்பிரதாயம் என்பதனால், நவம்பர் 5 ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று  (09) கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று மீண்டும் கூடுகிறது

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்